உள்ளடக்கத்துக்குச் செல்

elongate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

elongate, ஆங்கிலம்.

[தொகு]

இ-லாங்-கெய்ட்

இல்லை
(கோப்பு)
பொருள்

(வி)

  1. நீளமாக்கு, நீட்டி
  2. நீளமாகு, நீடி, நெடுகு
பயன்பாடு
  1. If you elongate the circle, you get an ellipse - வட்டத்தை நீளமாக்கினால், நீள்வட்டம் ஆகும்

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---elongate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

prolong, extend, lengthen

"https://ta.wiktionary.org/w/index.php?title=elongate&oldid=1861389" இலிருந்து மீள்விக்கப்பட்டது