embezzler
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- embezzler, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பண மோசடிக்காரன், கையாடல்காரன்
விளக்கம்
[தொகு]முதலாளியின் பணத்தை மோசடி செய்து கைக்கொள்பவன்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---embezzler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்