முதலாளி
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
முதலாளி
கடை
,
நிறுவனம்
முதலியனவற்றிற்குச் சொந்தக்காரன்
மூலதனம்
உள்ளவன்
நிலமுடையவன்
தலைவன்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
proprietor
,
owner
capitalist
landlord
master
,
chief
,
president
,
responsible
person
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
கடை
முதலாளி (the owner of the shop)
(
இலக்கியப் பயன்பாடு
)
கடவுள்
எனும்
முதலாளி
கண்டெடுத்த
தொழிலாளி
விவசாயி
(
பாட்டு
)
பரிவற்ற
முதலாளி
பறிகொண்டு போக
பசிமிக்கு
மிகநொந்த
தொழிலாளர்
எல்லாம் (
நாமக்கல் கவிஞர்
)
இருப்பவர் உள்ளே
முதலாளி
செட்டி
ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி (
பாரதிதாசன்
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ
சொல்வளம்
[
தொகு
]
முதல்
,
முதலாளி
முதலாளித்துவம்
பகுப்புகள்
:
பெயர்ச்சொற்கள்
நான்கெழுத்துச் சொற்கள்
வழிசெலுத்தல் பட்டி
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
புகுபதிகை செய்யப்படவில்லை
இந்த IP முகவரிக்கான உரையாடல்
பங்களிப்புக்கள்
புதிய கணக்கை உருவாக்கு
புகுபதிகை
பெயர்வெளிகள்
சொல்
உரையாடல்
தமிழ்
பார்வைகள்
படிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்
மேலும்
தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
ஆலமரத்தடி
சமுதாய வலைவாசல்
ஏதேனும் ஒரு சொல்
Wiktionary Embassy
உதவி
உதவி
கோரப்பட்ட சொற்கள்
நன்கொடைகள்
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்கிப்பீடியா
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
கருவிப் பெட்டி
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிரந்தர இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுக்கப்பட்ட உரலியைப் பெறுக
குறுந்தொடுப்பு
இப்பக்கத்தை மேற்கோள் காட்டு
அச்சு/ஏற்றுமதி
ஒரு புத்தகம் உருவாக்கு
PDF என பதிவிறக்கவும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு
மற்ற மொழிகளில்
English
Malagasy