உள்ளடக்கத்துக்குச் செல்

emery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

emery

  1. கட்டுமானவியல். எமரி; குருவிந்தம்
  2. பொறியியல். குருந்தக் கல்; குருந்தக்கல்
  3. மாழையியல். குருந்தக்கல்

விளக்கம்

[தொகு]
  1. சானை பிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிமம். இது அலுமினியா, இரும்பு, சிலிக்கா, சுண்ணாம்பு ஆகியவற்றின் ஆக்சையினாலானது. இது உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=emery&oldid=1861468" இலிருந்து மீள்விக்கப்பட்டது