emery paper
Appearance
ஆங்கிலம்
[தொகு]emery paper
- இயற்பியல். குருந்தக்கற்றாள்
- பொறியியல். உப்புக் காகிதம்; உப்புத் தாள்; உப்புத்தூள்; குருந்தத்தாள்; சிராயக்கும் தாள்; தய்ப்புக் காகிதம்
- மாழையியல். சிறாய்க்கும் தாள்
விளக்கம்
[தொகு]- உலோகங்களுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் குருந்தக்கல் தூள் பூசிய தாள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +