emery wheel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

emery wheel

  1. மாழையியல். குருந்தக்கற்சில்லு; சாணைக்கல்

விளக்கம்[தொகு]

  1. சாணை பிடிப்பதற்காகக் குருந்தக்கல் ஒட்டப்பட்ட சக்கரம். இதனை வேகமாகச் சுற்றிச் சாணை பிடிக்கப்பயன்படுத்துவர்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=emery_wheel&oldid=1738595" இலிருந்து மீள்விக்கப்பட்டது