emphasize
Appearance
ஆங்கிலம்
[தொகு]emphasize
- வற்புறுத்து; வலியுறுத்து
எ.கா:உள் நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +