emulsifier
Appearance
ஆங்கிலம்
[தொகு]emulsifier
- பொறியியல். பால்மமாக்கி
- மனையியல். பால்மமாக்கி
- மாழையியல். குழம்பாக்கி
- வேதியியல். கூழாக்கி; பால்மமாக்கி; பால்மம் ஆக்கி
- வேளாண்மை. குழம்பாக்கும் பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +