en banc
Jump to navigation
Jump to search
on bonk (சட்டத் துறை): முழு அமர்வு
"In the bench" என்பதன் பிரெஞ்சு வழக்கு. சட்டம் குறித்த முக்கிய விஷயத்தை தீர்மானிக்க வேண்டிய வழக்கை விசாரிக்க அமரும் நீதிமன்றத்தின் முழு அமர்வு.