enclosure
Appearance
ஆங்கிலம்
[தொகு]enclosure
- (ஆடுகள் தங்கும்) வேலியிட்ட அடைப்பிடம் தற்காலிக மடக்கிடம்; அடைப்பு; இணைப்பு
- கட்டுமானவியல். சுற்றடைப்பு
- பொறியியல். அடைப்பு; உள்ளடக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +