endemic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
endemic
- அகணிய; ஒரு பகுதிக்குரித்தான; திணையின் முறைப்பட்ட; திணைக்குரிய
- கால்நடையியல். அகணிய; ஓரிட; ஒருவகைதாக்கும்
- தாவரவியல். அகணிய; திணைக்குரிய; உள்ளடங்கிய; உள்ளார்ந்த
- நிலவியல். ஓரிடத்திற்குரிய
- மரபியல். நாட்டுக்குரிய
- மருத்துவம். ஆண்டு முழுவம் தோன்றும் நோய்; ஆண்டு முழுவம் பரவிய நோய்; இடத்துள்ளிய; உட்பரவுநோய்; ஓரிடமக்களைத்தாக்குகின்ற; மக்களுள்ளிய
- விலங்கியல். அகணிய; பகுதிக்குரிய; திணைக்குரிய
- வேளாண்மை. ஆற்றல் வாங்கி; குறித்த இடத்தில் தோன்றும் கொள்ளைநோய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endemic