endocrine gland
Appearance
ஆங்கிலம்
[தொகு]endocrine gland
- உளவியல். நாளமில்லாச் சுரப்பி
- மருத்துவம். அகஞ்சுரக்குஞ்சுரப்பி; உள்ளுறிஞ்சற்சுரப்பி
- விலங்கியல். நாளமில்லாச் சுரப்பி
- வேளாண்மை. அகஞ்சுரக்குஞ் சுரப்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +