entertain
Appearance
ஆங்கிலம்
[தொகு]வினைச்சொல்
[தொகு]entertain
- விருந்தோம்பு, உபசரி
- கேளிக்கை செய்
- மகிழச் செய், மகிழ்வி
- ஒரு கருத்தையோ,உணர்வையோ மனதில் உத்தேசி அல்லது கருது, மனதில் ஒரு எண்ணத்தை ஒடவிடுவது
பயன்பாடு
- The General refused to entertain the possibility of defeat.- தளபதி தோற்பதற்கான சாத்தியத்தை உத்தேசிக்கவே மறுக்கிறார்.
- I entertain grave doubts about her sincerity - அவளுடைய நேர்மை மீது மிகப் பெரிய சந்தேகத்தைக் கொண்டிருக்கிறேன்.