மகிழ்வி
Appearance
பொருள்
மகிழ்வி(வி)
- மகிழ்ச்சியடையச் செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கலைவாணர் தனது நகைச்சுவையான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்தார்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகிழ்வி--- DDSA பதிப்பு + வின்சுலோ +