epidemiology
Appearance
ஆங்கிலம்
[தொகு]epidemiology
- கால்நடையியல். கொள்ளை நோயியல்; நோய்த் தொற்று அறிவியல்
- மருத்துவம். கொள்ளை நோயியல்; புறப்பரவியல்
- வேளாண்மை. கொள்ளைநோயியல்; நோய்ப்பரவு இயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +