epidermis
Appearance
ஆங்கிலம்
[தொகு]
epidermis
- தடைய அறிவியல். மீந்தோல்; மேற்றோல்
- தாவரவியல். புறத்தோல்; மேற்றோல்
- மருத்துவம். தோல் மேல் அடுக்கு; புறயச்சருமம்; மேற்தோல்
- விலங்கியல். மேற்றோல் (மீந்தோல்); மேல் தால்
- வேளாண்மை. புறத்தோல்; மேல்புறத்தோல்
விளக்கம்
[தொகு]- தாவரப் புறத்தோல். வெளிப்புறவடுக்கு. பாதுகாப்பளிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +