epithelium
Appearance
ஆங்கிலம்
[தொகு]epithelium
- கால்நடையியல். தோல் மற்றும் சவ்வு மேல் பகுதித் திசு
- தாவரவியல். எப்பித்தீலியம்; புறச்சவ்வு
- மருத்துவம். தோலிழமம்; புறச்சீதப்படலம்; புறத்தோலியம்; மேலனி
- விலங்கியல். புறத்திசு; மல்தாலிழைமம்; மேலணி
- வேளாண்மை. மல் தாலிழைமம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +