உள்ளடக்கத்துக்குச் செல்

equal opportunity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

equal opportunity, ஆங்கிலம்.

[தொகு]

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. சம வாய்ப்பு
பயன்பாடு
  1. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது (தினமணி, 13 மே 2010)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=equal_opportunity&oldid=1986896" இலிருந்து மீள்விக்கப்பட்டது