equate
Appearance
ஆங்கிலம்
[தொகு]equate
- ஒன்றுபடுத்து; சமப்படுத்து; சரிநிகராகக் கொள்
- கணிதம். சமன்படுத்து; சமன்படுத்துதல்
- மருத்துவம். இருகூறாக்கு; சீரான இருகூறாக்கால்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +