equinox
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
equinox
- சமஇரவு நாள்; சம இரவு
- சமவிராக்காலம்
- சம இரவுப் புள்ளி
- சம இராப்பகல் நாள்
விளக்கம்
[தொகு]- புவி சூரியனைச் சுற்றும் தளமும் நில நடுக்கோடும் ஒன்றையொன்று சந்திக்கும்போது சம இரவு பகல் ஏற்படுகிறது. மார்ச்சு 21 ஆம் நாள் உலகம் முழுவதும் சம இரவு பகல் நிலை தோன்றுகிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் equinox