erythrocyte
Appearance
ஆங்கிலம்
[தொகு]erythrocyte
- கால்நடையியல். இரத்தச் சிவப்பணு
- தடைய அறிவியல். எரிதுரோசைற்று
- மருத்துவம். சிகப்பணு; சிவப்பணு; செங்குருதியம்; செஞ்செல்
- மீன்வளம். இரத்தச் சிவப்பணு
- விலங்கியல். செங்குருதிக்குழியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +