etiolate
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- etiolate, வினைச்சொல்.
- செடிவகையில் ஒளிபடாமல் தடுத்துப் பசும்பகுதி வெளிறச் செய்
- ஆள்வகையில் வெளிறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---etiolate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி