evangelic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- evangelic, பெயர்ச்சொல்.
- விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர்
- evangelic, உரிச்சொல்.
- கிறித்தவ சமயநெறி சார்ந்த
- விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரிய
நம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---evangelic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி