உள்ளடக்கத்துக்குச் செல்

evangelicalism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
evangelicalism:
2014 ஆம் ஆண்டில் கிறிஸ்துவின் ஆணைக்குழுவின் பெல்லோஷிப் பாசிங்கில் பிலிப்பைன்ஸில் உள்ள வழிபாடு சேவை

ஆங்கிலம்

[தொகு]

evangelicalism(பெ)

பொருள்
விளக்கம்
  • இந்த இயக்கம் 1730களில் இங்கிலாந்தில் தோன்றியது. இதன் அடிப்படைக் கொள்கைகள்: உள்ளார்ந்த மனமாற்றம் பெற்று இயேசுவை மீட்பராக ஏற்றல்; மறையைப் பறைசாற்றல்; விவிலியத்தின் அதிகாரத்திற்கு முதன்மையளித்தல்; சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்த இயேசுவை அறிவித்தல்.
பயன்பாடு
  • evangelicalism (சொற்பிறப்பியல்)
  • evangelical church
  • christian fundamentalism
  • evangelism


( மொழிகள் )

சான்றுகோள் ---evangelicalism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=evangelicalism&oldid=1906083" இலிருந்து மீள்விக்கப்பட்டது