evangelism
Appearance
ஆங்கிலம்
[தொகு]evangelism(பெ)
பொருள்
- (கிறித்தவ) நற்செய்தியை (சமயப் போதனையை) பிறரோடு பகிர்ந்துகொள்ளும் செயல்பாடு
- (இழிபொருளில்) தீவிர சமயப் பிரச்சாரம்
விளக்கம்
- Evangelism என்னும் சொல்லின் மூலம் கிரேக்கம் ஆகும். அம்மொழியில் εὐάγγελος (euangelos)என்றால் நல்ல செய்தி கொணர்கின்ற என்பது பொருள். ευ- (eu) என்னும் பகுதி நல்ல, சிறந்த எனவும், ἀγγέλειν (angelein) என்னும் வினைச்சொல் அறிவித்தல் எனவும் பொருள்படும்.
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---evangelism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்