உள்ளடக்கத்துக்குச் செல்

evangelization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

evangelization(பெ)

evangelization:
புனித பிரான்சிசு சவேரியார் நற்செய்தியைப் பரப்புதல். ஓவியர்:ழாக்கு-எமில் லஃபோன், 1859. பாரிசு, பிரான்சு.
பொருள்
  1. நற்செய்தி அறிவிப்பு
  2. நற்செய்தியைப் பரவச்செய்தல்
  3. நற்செய்தி மதிப்பீடுகளை உலகில் வேரூன்றச் செய்தல்
விளக்கம்
  1. Evangelization என்னும் சொல்லின் மூலம் கிரேக்கம் ஆகும். அம்மொழியில் εὐάγγελος (euangelos)என்றால் நல்ல செய்தி கொணர்கின்ற என்பது பொருள். ευ- (eu) என்னும் பகுதி நல்ல, சிறந்த எனவும், ἀγγέλειν (angelein) என்னும் வினைச்சொல் அறிவித்தல் எனவும் பொருள்படும்.
பயன்பாடு
  1. Evangelization entails direct proclamation of the Good News as well as the effort to bring Gospel values into the secular world.
( மொழிகள் )

சான்றுகோள் ---evangelization--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சென்னைத் தமிழ்ப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=evangelization&oldid=1862458" இலிருந்து மீள்விக்கப்பட்டது