உள்ளடக்கத்துக்குச் செல்

even though

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ( ) even though
  2. ஆயினும்; இருந்தபோதிலும், இருந்தாலும், இருப்பினும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பெரிய பணக்காரராக இருந்தாலும் பிகு பண்ணாமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவார்.(even though he is very rich, he was easy-going with everyone).

"https://ta.wiktionary.org/w/index.php?title=even_though&oldid=1881722" இலிருந்து மீள்விக்கப்பட்டது