உள்ளடக்கத்துக்குச் செல்

every

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

உரிச்சொல்

[தொகு]

every

  1. ஒவ்வொரு
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) -

  • ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம் (a book everyone must read)
  • ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் (Behind every successful man is a woman)
  • ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! (every flower says life is a battlefield)
"https://ta.wiktionary.org/w/index.php?title=every&oldid=1994758" இலிருந்து மீள்விக்கப்பட்டது