கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) ex tempore
- ஆசுப்பேச்சு
- (நடிப்பு, மேடைப்பேச்சு இவற்றில்) தயாரிப்பின்றி, முன்னேற்பாடில்லாத, யோசிக்காமல், உடனடி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தலைப்புக் கொடுத்தவுடன் அதைப்பற்றிப் பேச வேண்டும் (You should speak ex tempore once the [topic]] is given)