exalt
exalt, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
exalt(வி)
- (பெருமை, பதவி, முதலியனவற்றில்)உயர்த்து/ஏற்று; பாராட்டு; மெச்சு; புகழ்; வாழ்த்து; மகிமைப்படுத்து; பெருமைப்படுத்து; பெருமையுண்டாக்கு; மேன்மைப்படுத்து; கொழுக்கொடு
விளக்கம்
பயன்பாடு
- Praise and exalt him above all for ever - அவரை (தேவனை) என்றென்றும் மேன்மைப்படுத்து (விவிலியம்)
- For whoever exalts himself will be humbled, and whoever humbles himself will be exalted - தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (விவிலியம், மத்தேயு 23:12)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---exalt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(raise)-(elevate)-(promote)-(dignify)-(glorify)
`