excessive bail
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- excessive bail, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மிகைப் பிணை
விளக்கம்
[தொகு]சாட்டப்பட்டிருக்கும் குற்றத்திற்கு பொருத்தமில்லாமல் மிகையாகக் கட்டப்படும் பிணைத் தொகை.
bail என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---excessive bail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்