உள்ளடக்கத்துக்குச் செல்

பிணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிணை வினைச்சொல் .

  • ஒன்றோடு ஒன்றை சேர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. join, bond, attach ஆங்கிலம்
  2. ...இந்தி

பிணை (பெ).

  • பெண் மான்
  • ஒட்டகம், கழுதை, யானை, குதிரை, கவரிமா, நாய், பன்றி இவற்றின் பெண்
  • குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகமாக வெளியே உலாவ ஈடாக செலுத்தும் தொகை.
  • ஏதோ ஒன்றைத் ஒருவரிடம் இருந்து திரும்பப்பெறுவதற்காக ஈடாக அவரிடம் அல்லது அவர் சார்பாக சிறிதுகாலம் வாங்கி வைத்திருக்கும் பொருள் அல்லது தொகை.
  • இணைப்பு அல்லது பிணைப்பு, கட்டு
  • ஆசை, விருப்பம்
  • பூமாலை
மொழிபெயர்ப்புகள்
  • doe ஆங்கிலம்
  • female of camel, donkey, elephant, horse, yak, dog, pig ஆங்கிலம்
  • bail ஆங்கிலம்
  • joint, fastening, bond ஆங்கிலம்
  • garland made of flowers
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

உரிச்சொல்

[தொகு]
பொருள்
பெட்பு, ஆசை
இலக்கிய வழக்கு
அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் (இளம்பூரணர் உரை மேற்கோஏஃ)
இலக்கணம்
பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல்காப்பியம் 2-8-41)
ஆங்கிலம்
desire


( மொழிகள் )

சான்றுகள் ---பிணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணை&oldid=1069263" இலிருந்து மீள்விக்கப்பட்டது