execrable
execrable, ஆங்கிலம்.
[தொகு]எக்-ஸி-க்ர-பல்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(உ)
- மோசமான, இழிவான, வெறுக்கத்தக்க
பயன்பாடு
- The food at the restaurant was execrable - விடுதியில் உணவு மிக மோசமாக இருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---execrable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு