executory interest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- executory interest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சில சம்பவங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மற்றொருவருக்கு செல்லும், அல்லது செல்லாத அசையாச் சொத்திலிருக்கும் பாத்தியதை.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---executory interest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்