உள்ளடக்கத்துக்குச் செல்

exothermic reaction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

exothermic reaction

  1. வெப்பங்கக்குதாக்கம்; வெப்பம் உமிழ்வினை; வெப்பம் தரும்
  2. பொறியியல். வெப்பம் உமிழ் வினை; வெப்பம் விடு வினை
  3. மாழையியல். வெப்பமுமிழ் வினை

விளக்கம்[தொகு]

வேதி வினைகள் நிகழும்போது வெப்பம் வெளிப்படுமாயின் அவ்வகை வினைகள் வெப்ப உமிழ்வினை அல்லது வெப்பம் வெளிவிடு வினை எனப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=exothermic_reaction&oldid=1886310" இலிருந்து மீள்விக்கப்பட்டது