expectative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- expectative, பெயர்ச்சொல்.
- ஒழிவாகுமுன்பே முற்பட எதிர்நோக்கி வழங்கப்படும் மானியம்
- எதிர்பார்க்கப்படும் பொருள்
- expectative, உரிச்சொல்.
- எதிர்பார்க்கப்படுகிற
- எதிர்பார்க்கப்படும் பொருள் சார்ந்த
- மானிய வகையில் கொடுப்பவர்க்கே மீள்கிற
- மானிய மீட்சி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---expectative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி