கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
v. வி. உகந்த; உகந்தது; ஏற்ற; தகுமுறை; தக்க; பொருத்தமான;
n. பெ. ஏற்ற செயல்பாடு; சூழ்ச்சி; எத்தனம்; கருவி
ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு, விழுமியங்களின்படி இல்லையெனினும், ஏற்றதாக இருக்கும் செயல்பாடு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் expedient