extinct
Appearance
ஆங்கிலம்
[தொகு]extinct
- தொடர்பற்றுப்போன; மரபற்றழிந்த; வழக்காறொழிந்த
- தாவரவியல். அழிந்த; ஒழிந்த; மறைந்தவை
- விலங்கியல். அற்றுப்போன; அழிந்து மறைந்த
பயன்பாடு
[தொகு]எருதுவகைத் தெரியர் என்பது அழிந்துபோன நாய் இனங்களுள் ஒன்றாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +