exudation
Appearance
ஆங்கிலம்
[தொகு]exudation
- உமிழ்வு; கசிதல்; கசிவு
- தாவரவியல். பொசிதல்
- மருத்துவம். சீழ்நீர்; தள்ளு பொசிதல்; வடிநீர்
- வேளாண்மை. கசிவு; சாறுகசிதல்; சாறுவடுதல்; பொசிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +