fathom
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]fathom
- ஆறு அடி நீளத்துக்கு (1.8 மீட்டர்கள்) ஈடான ஓர் அளத்தல் அலகு. பெரும்பாலும் கடல் அளவைகளில் பயன்படுகிறது. சுருக்கம். fath.
வினைச்சொல்
[தொகு]fathom
- ஒலிக்கோட்டின் மூலம் ஆழத்தை அள.
- புரிந்து கொள்; உண்மையை அறி: to fathom someone's motives.