ஆங்.| பெ.
செயற்கைத் தோல்
பெட்ரோலிய மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாற்று வகைத் தோல்; உண்மையான தோலின் பல பண்புகளைக் கொண்டு விளங்கும். இதை உருவாக்குவதற்கு விலங்குகளுக்கு எந்தவித ஊறும் விளைவிக்க வேண்டியதில்லை.