featherweight
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- featherweight, பெயர்ச்சொல்.
- மிக இலேசான பொருள்
- கனமில்லாத மனிதர்
- பளுக்குறைந்த (63 கல் எடைக்குக் குறைவான) பந்தயக் குதிரை ஓட்டி
- கனங்குறைந்த (126 கல் எடைக்குக் குறைவான) குத்துச்சண்டைக்காரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---featherweight--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி