fee simple
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fee simple, பெயர்ச்சொல். #
(சட்டத் துறை): பிறருக்கு அளிக்கும், அல்லது விற்கும் வகையில், வேறு எந்த வில்லங்கமும் இல்லாமல், நிலச் சொத்தின் மீது ஒருவருக்கு இருக்கும் முழு பாத்தியதை.
fee-tail என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fee simple--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்