உள்ளடக்கத்துக்குச் செல்

fidelity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

fidelity

  1. நம்பகம்; அன்புறுதி; நம்பிக்கை; நம்பிக்கைக்குரிய கற்புநெறி / உண்மையாக இருத்தல் / கடமை தவறாது இருத்தல்; மெய்ப்பற்று
  2. இயற்பியல். ஒலிபெறும் நிலை; நேர்மை; மாறாப்பண்பு; மாறின்மை
  3. பொறியியல். நேர்மை; முற்றிசைவு; மெய்ந்நிலை

விளக்கம்

[தொகு]
  1. மின்னணுவியல் - மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fidelity&oldid=1863209" இலிருந்து மீள்விக்கப்பட்டது