file

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

file:

பெயர்ச்சொல்[தொகு]

file

  1. கோப்பு
  2. அரம் - அராவுவதற்காகப் பல்வேறு வடிவளவுகளில் அமைந்த கடினமான எஃகுக் கருவி. இதனைக் கொண்டு மரத்தை, உலோகத்தை, விரல் நகத்தை அராவி மழமழப்பாக்கலாம். அரத்தைக் கொண்டு அராவுதல் பளபளப்பாக்குதல், சமனப்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கும்.

வினைச்சொல்[தொகு]

file

  1. ஆவணப்படுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=file&oldid=1401719" இருந்து மீள்விக்கப்பட்டது