file-needle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
File-needle.1.jpg

ஆங்கிலம்[தொகு]

வார்ப்புரு:NeedleFiles.jpg

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • நீண்ட ஊசி போன்ற வடிவில் இருப்பதால் ஊசியரம் எனப் பெயர். ஊசியரத்தின் அராவும் பகுதி, ஒவ்வொரு அரத்திலும் வெவ்வேறு வடிவில் இருக்கும். எண்ணிக்கையில் பன்னீர் (dozen) அளவு கொண்ட ஒரு கணமாக (set) இவை கிடைக்கும்.

பயன்பாடு[தொகு]

  • சிறு துளையை அராவுவதற்கு இவ்வரம் பயன்படுகிறது. நுட்பவேலைகளுக்கு ஊசியரம் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]

( மொழிகள் )

சான்றுகோள் ---file-needle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-needle&oldid=1925537" இருந்து மீள்விக்கப்பட்டது