உள்ளடக்கத்துக்குச் செல்

ஊசியரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஊசியரம், பெயர்ச்சொல்.
  1. ஊசியரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • நீண்ட ஊசி போன்ற வடிவில் இருப்பதால் ஊசியரம் எனப் பெயர். ஊசியரத்தின் அராவும் பகுதி, ஒவ்வொரு அரத்திலும் வெவ்வேறு வடிவில் இருக்கும். எண்ணிக்கையில் பன்னீர் (dozen) அளவு கொண்ட ஒரு கணமாக (set) இவை கிடைக்கும்.

பயன்பாடு[தொகு]

  • சிறு துளையை அராவுவதற்கு இவ்வரம் பயன்படுகிறது. நுட்பவேலைகளுக்கு ஊசியரம் பயன்படுகிறது.

இலக்கியமை[தொகு]

  • அரம் போலும் கூர்மையர் ஏனும் மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசியரம்&oldid=1929054" இலிருந்து மீள்விக்கப்பட்டது