finding
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- finding, பெயர்ச்சொல்.
- கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி முடிவு
- நீதி விசாரணையில் எடுக்கப்படும் இறுதி முடிவு
- finding, வினைச்சொல்.
- கண்டுபிடித்தல், கண்டறிதல், கண்டுணர்தல்
- எ.கா. He was finding himself in an embarrassing situation.
விளக்கம்
[தொகு]- find என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---finding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்