fish meal
Appearance
ஆங்கிலம்
[தொகு]fish meal
- கால்நடையியல். மீன் தூள்
- மீன்வளம். மீன் உணவு; மீன் தூள்
- வேளாண்மை. கருவாட்டுப்பொடு; மீன் உணவு; மீன் கழிவு; மீன்சேருணவு
விளக்கம்
[தொகு]- மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்த பின்னர் கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள் மீன் மாவு அல்லது மீன் தூள் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +