flash point
Appearance
ஆங்கிலம்
[தொகு]flash point
- இயற்பியல். பளிச்சிடுநிலை
- பொறியியல். சுடா தெறிப்பு வெப்பநிலை; பளிச்சீட்டுநிலை
- வேதியியல். சுடர்நிலை; தீப்பற்றுநிலை
விளக்கம்
[தொகு]- தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடய நீர்மத்தின் குறைந்த வெப்ப நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +